show video detail
வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள்-Oneindia Tamil
849K 17K 647 01:53
வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள்-Oneindia Tamil
  • Published_at:2018-03-10
  • Category:News & Politics
  • Channel:Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
  • tags: t20 match india srilanka bangladesh cricket இந்தியா இலங்கை வங்கதேசம் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் டி-20 dinesh karthik
  • description: வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கும், விஜய் சங்கரும் பேசிய தமிழ் உரையாடல் வைரல் ஆகி இருக்கிறது. இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் டி-20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா சிறப்பாக பந்து வீசி இருக்கிறது. இந்த போட்டியில் 18.4 ஓவரிலேயே இந்தியா 140 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. இதில் விஜய் சங்கர் 2 விக்கெட் எடுத்தார். Vijay Shankar and DK speaks in Tamil during match against Bangladesh. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://www.facebook.com/oneindiatamil ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://plus.google.com/+OneindiaTamil ♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/viral-c46/ ♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp ♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711 ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ranked in date views likes Comments ranked in country (#position)
2018-03-12 849,046 17,329 647 (India,#10)