show video detail
தே... பயலுகளாவா..? - ஏம்மா ஜோதிகா ரசிகர்களா இருக்குறது ஒரு குத்தமா?- வீடியோ
966K 2.4K 612 01:57
தே... பயலுகளாவா..? - ஏம்மா ஜோதிகா ரசிகர்களா இருக்குறது ஒரு குத்தமா?- வீடியோ
  • Published_at:2017-11-16
  • Category:Entertainment
  • Channel:Tamil Filmibeat
  • tags: naachiyar bala ஜோதிகா நாச்சியார் பாலா naachiyar teaser
  • description: பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கும் 'நாச்சியார்' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. டீசர் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் அதைப் பற்றித்தான் பேச்சு. டீசரின் முடிவில் ஜோதிகா, 'தே... பயலுக' என கெட்டவார்த்தை பேசியதை எதிர்த்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள். பெண் சுதந்திரம் வலியுறுத்தும் படங்களில் நடித்துவிட்டு பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பேசியதைக் கண்டித்து வருகின்றனர். ஜோதிகா ரசிகர்கள் இந்த டீசருக்காக முட்டுக்கொடுக்கவும் முடியாமல், எதிர்த்துப் பேசவும் முடியாமல் தத்தளிக்கிறார்கள். இந்த மாதிரி டைலாக்க நா பேசுனா என்ன அப்புவாங்க ஆனா படத்துல ஜோதிகா ஒருத்தன அப்பீட்டு டைலாக் பேசுராப்ல அவங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா..? From the release of 'naachiyaar' teaser, talk about it on social networks. Netizens condemns jyotika for spoke abusive words in 'naachiyaar' teaser. Filmibeat Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe : http://www.youtube.com/channel/UC1Bb-sdTli32QtPyjEXz6KA?sub_confirmation=1 ♥ Facebook : https://www.facebook.com/TamilFilmibeat/?fref=ts ♥ YouTube : https://www.youtube.com/channel/UC1Bb-sdTli32QtPyjEXz6KA ♥ twitter: https://twitter.com/tamil_films ♥ GPlus: https://plus.google.com/108273832803945111203 ♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/viral-c46/ ♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp ♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711 ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ranked in date views likes Comments ranked in country (#position)
2017-11-17 154,706 509 139 (India,#10) 
2017-11-18 740,699 1,999 446 (India,#9) 
2017-11-19 966,611 2,420 612 (India,#18)