show video detail
போகி 2021 - அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் | Do's and Don'ts during Bhogi 2021 Festival
- Published_at:2021-01-11
- Category:People & Blogs
- Channel:Athma Gnana Maiyam
- tags: sollarasi desa mangaiyarkarasi desa mangayarkarasi athma gnana maiyam latest speech variyar variyar swamigal krubanandha variyar sorpozhivu சொல்லரசி தேச மங்கையர்க்கரசி தேச மங்கையற்கரசி ஆத்ம ஞான மையம் சொற்பொழிவு வாரியார் வாரியார் ஸ்வாமிகள் சுவாமிகள் கிருபானந்த வாரியார் bogi bhogi pongal thai pongal maattu pongal போகி பொங்கல் மாட்டு பொங்கல் காணும் பொங்கல்
- description: போகிப் பண்டிகை, மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், பழையன கழித்து, புதியன புகுதல் நாளாகக் கருதப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். - ஆத்ம ஞான மையம்
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2021-01-13 | 354,267 | 6,878 | 586 | (,#26) |