show video detail
Anandh Babu Is A Great Example For Current Actors !
227K 442 25 01:50
Anandh Babu Is A Great Example For Current Actors !
  • Published_at:2016-11-18
  • Category:Entertainment
  • Channel:TAMILGOSSIPS
  • tags: tamil cinema hot news latest tamil cinema news cinema gossips cinema kisukisu gossips anand babu anand babu movies nagesh comecy nagesh thirai arangam nagesh movies nagesh hit movies nagesh shivaji movie nagesh grand song anand babu family anand babu dance anand babu old movie Anandh Babu Is A Great Example For Current Actors kollywood hot news kollywood cinema news anandh babu surya anandh babu son anand babu with nagesh
  • description: Subscribe & Stay connected : https://www.youtube.com/channel/UCyZ26tOFeb8DzRnUH0yIr8Q?sub_confirmation=1 Anandh Babu is a Great Example for Current Actors! புயல் போல நுழைந்தார் ஆனந்தபாபு..! கூடா நட்பு குழியில் தள்ளியது..! என்ன நடந்தது இந்த ஆட்ட நாயகனுக்கு.. தமிழ் சினிமா ரசிகன் அதுவரை பல நடிகர்களின் நடனத்தைப் பார்த்தவன். ஆனால், ஆனந்த பாபு  தங்கைக்கோர் கீதம் படத்தின்   அறிமுகம் ஆகினார். அதில் வரும் தினம்தினம் உன் முகம் நினைவில் வருகுது என்கிற பாடலுக்கு ஆடிய டான்ஸ் மொத்த ரசிகனையும் சிலிர்க்க வைத்தது..! யாருடா இது உடம்பா ரப்பரா என்று வேல வெலத்துப் போனார்கள்  ரசிகர்கள்..படமும் வெள்ளி விழா கண்டது. அதன் பின் ஆனந்த பாபு காட்டில் அடை மழை ..! நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது வாழக்கை..! திடீரென்று ஒரு ஜால்ரா கூட்டம் அவரை தேடி வந்தது. ஒட்டிக் கொண்டது. அத்தனை கெட்ட பழக்கங்களையும் கற்று கொடுத்தது..! ‘அந்த’ சுகத்திற்கு அடிமையானார். படப்பிடிப்புகள் இவரால் தாமதமானது..! கொஞ்சம் கொஞ்சமாக பெயர் கெட்டு மொத்தமாக வீழ்ந்தார். அன்பனான மனைவி..அழகான பிள்ளைகள்.. நாகேஷ் மகன் என்கிற பெரிய அங்கீகாரம்.. எல்லாம் கெட்டுக் குட்டிச்சுவர் ஆனது. மனைவி, பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு நண்பர்கள் பேச்சை கேட்டு தனியே போய் வசிக்கத் துவங்கினார். காசெல்லாம் கரைந்தது..! நண்பர்கள் ஓடிப் போனார்கள். மனைவி பிள்ளைகள் கண்ணீரோடு காலம் தள்ளினார்கள்..! நாகேஷ் முற்றிலும் மனம் உடைந்தார்..! இறந்தும் போனார்..! ஆனந்தபாபு தனி மரம் ஆனார். பசிக்கு சோறு போடக்  கூட ஆள் இல்லை..! அந்த அன்பான மனைவி மீண்டும் கணவனை தன்னோடு சேர்த்துக் கொண்டார்..! இப்போது அவரின் மகன்கள் ஹீரோ ஆகி விட்டனர். ஆனந்தபாபு ஒரு கிருஸ்தவ சபையில் ஐக்கியமானார்..! ஜெபக் கூட்டங்களில் பிரசங்கம் பண்ணிக் கொண்டு வாழ்க்கையை இனிமையாக கடத்துகிறார்…! ரஜினி கமல் அளவிற்கு பெரிய மாஸ் ஹீரோ ஆவதற்கான அத்தனை தகுதிகளும் அவருக்கு இருந்தது.. ஆனால் கூடா நட்பும், மோசமான பழக்கதிற்கு அடிமையானதுமே காரணம். இந்த நடிகரின் வாழ்க்கை, அனைத்து இளம் நடிகர்களுக்கும் ஒரு பாடம்..! Like and Follow us on: Facebook: https://www.facebook.com/tamilgossip Google+ : https://plus.google.com/110505475272216312620/posts
ranked in date views likes Comments ranked in country (#position)
2016-11-20 227,584 442 25 (India,#19)