show video detail
திருமணமான 100 நாட்களில் குரங்கணி தீயில் உயிரிழந்த திவ்யா,விவேக் தம்பதி-Oneindia Tamil
301K 739 236 01:50
திருமணமான 100 நாட்களில் குரங்கணி தீயில் உயிரிழந்த திவ்யா,விவேக் தம்பதி-Oneindia Tamil
  • Published_at:2018-03-12
  • Category:News & Politics
  • Channel:Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
  • tags: kurangani theni couple trucking trip forest rescue divya vivek
  • description: குரங்கணி காட்டுத் தீ..விவேக் இறப்பு.. திவ்யா கவலைக்கிடம்-Oneindia Tamil https://www.youtube.com/watch?v=MAmepsCgWIw ஈரோட்டை சேர்ந்த திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி 100 நாட்களில் குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குரங்கணி மலை பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகிவிட்டனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர். Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://www.facebook.com/oneindiatamil ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://plus.google.com/+OneindiaTamil ♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/viral-c46/ ♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp ♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711 ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ranked in date views likes Comments ranked in country (#position)
2018-03-13 193,545 420 195 (India,#8) 
2018-03-14 282,436 667 219 (India,#8) 
2018-03-15 301,607 739 236 (India,#20)