show video detail
Office | ஆபீஸ் 03/19/13
14K 55 14 20:03
Office | ஆபீஸ் 03/19/13
  • Published_at:2013-03-20
  • Category:Shows
  • Channel:STARVIJAY
  • tags:
  • description: ஆபீஸ்! ராஜியின் அப்பா கார்த்திக்கை அடித்து விடுகிறார்! கார்த்திக்கிடம் மதன் தனது சம்பளத்தை நினைத்து புலம்புகிறான். ராஜியின் தந்தை அலுவலகத்திற்கு வந்து கார்த்திக்கை அடித்து விடுகிறார். சூசன் ராஜியை அவளது அப்பாவின் செய்கைக்காக கடிந்து கொள்கிறார். கார்த்திக்கை மேலும் இந்த பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று சூசன் கேட்டுக் கொள்கிறார்.
ranked in date views likes Comments ranked in country (#position)
2013-03-21 3,012 35 6 (India,#23) 
2013-03-22 14,688 55 14 (India,#14)