show video detail
மாசி மகம் 2024 - பாவங்களை நீக்கி அற்புத பலன்கள் தரும் வழிபாடு, விரத முறை & நேரம் | Masi Magam 2024
461K 9.1K 612 15:31
மாசி மகம் 2024 - பாவங்களை நீக்கி அற்புத பலன்கள் தரும் வழிபாடு, விரத முறை & நேரம் | Masi Magam 2024
  • Published_at:2024-02-22
  • Category:People & Blogs
  • Channel:Athma Gnana Maiyam
  • tags: sollarasi desa mangaiyarkarasi desa mangayarkarasi athma gnana maiyam latest speech variyar variyar swamigal krubanandha variyar sorpozhivu சொல்லரசி தேச மங்கையர்க்கரசி தேச மங்கையற்கரசி ஆத்ம ஞான மையம் சொற்பொழிவு வாரியார் வாரியார் ஸ்வாமிகள் சுவாமிகள் கிருபானந்த வாரியார் மாசி மகம் மாசிமகம் தாலி தாலி கயிறு மாங்கல்யம் மாற்றும் முறை masimagam maasimagam maasi magam masi magam mangalsutra thaali thali mangalyam vazhipadu worship fasting viradham viradhamurai
  • description: #masimagam #maasimagam #மாசிமகம் தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru https://youtu.be/l-Qo4k6_mFM?si=nQijqvjeMGtvWWjF தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal https://youtu.be/_LtdKzp-CLc?si=aGOO3tFNfaamgOQi எளிய முறையில் சத்திய நாராயண பூஜை/விரதம் செய்யும் முறை | Sathyanarayana poojai | சத்யநாராயண பூஜை https://youtu.be/pA9OJ8x4vUM சத்திய நாராயண விரத மகிமை கதைகள்|சத்யநாராயண கதைகள்|Sathyanarayana stories|Sathya Narayana mahimaigal https://youtu.be/4x_k9ivhCvQ மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்றும் கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். - ஆத்ம ஞான மையம்
ranked in date views likes Comments ranked in country (#position)
2024-02-23 229,767 5,641 371 (India,#16) 
2024-02-24 379,044 8,055 538 (India,#13) 
2024-02-25 461,851 9,069 612 (India,#25)