show video detail
Office | ஆபீஸ் 04/03/13
25K 79 24 20:19
Office | ஆபீஸ் 04/03/13
  • Published_at:2013-04-04
  • Category:Shows
  • Channel:STARVIJAY
  • tags:
  • description: ஆபீஸ்! வாசு மதனை நடித்து ஏமாற்றுகிறான்! வாசு மதனிடம் தான் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான். புதிதாக வந்த ஒரு வேலையை முடிப்பதற்காக மதனிடம் நல்லவன் போல வாசு நடித்து அவனை ஏமாற்றுகிறான். கௌஷிக் ராஜிக்கு வேலை பளுவை கொடுத்து அவளை அலுவலகத்தில் இருக்க வைக்கிறான். ராஜி பயந்து கொண்டு கார்த்திக்கை அலுவலகத்திற்கு வர முடியுமா என்று கேட்கிறாள். அதற்கு கார்த்திக் ஒன்றும் பேசாது இணைப்பை துண்டிக்கிறான்.
ranked in date views likes Comments ranked in country (#position)
2013-04-06 25,665 79 24 (India,#14)