show video detail
dharmapuri divya break up video 1
2.1K 8 3 00:41
dharmapuri divya break up video 1
  • Published_at:2013-07-03
  • Category:News & Politics
  • Channel:ARUL Rathinam
  • tags:
  • description: தருமபுரி காதல்: இனி ஒருபோதும் இளவரசனிடம் போகமாட்டேன்- செல்வி. திவ்யாவின் வெளிப்படையான முதல் பேட்டி...புர்ச்சியாளர்கள் கவனத்திற்காக முழு காணொலி! காணொலி 1: (காலம் 41 வினாடிகள்) "முதலில் விரும்பிதான் கல்யாணம் செய்து கொண்டேன், ஆனால் அதன்பிறகு அப்பாவின் இறப்பு, ஊரில்நடந்த சம்பவங்களால், என்னால் சேர்ந்து வாழ முடியவில்லை. எனக்கு எந்த ஒரு ஆசையோ எந்த ஒரு எண்ணமோ அவன் மேல் தோன்றவே இல்லை. எனக்கு எல்லாமே என் அப்பாவின் நினைவு மட்டும்தான் இருக்கிறது. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் அங்கிருந்து என்னால் (இளவரசன் தரப்பை) மீறி வர முடியவில்லை. அதனால்தான் இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் வந்து விட்டேன், இனிமேல் எந்து சூழ்நிலையிலும் (இளவரசனுடன்) சேர்ந்து வாழ நான் தயாராக இல்லை. என் அம்மாவுடன் இருந்து என் அப்பாவின் இழப்பை என்னால் முடிந்தவரை ஈடு செய்வேன்.
ranked in date views likes Comments ranked in country (#position)
2013-07-05 2,068 8 3 (India,#47)