show video detail
Vijayakanth attacked -Junior Vikatan
- Published_at:2013-02-27
- Category:News & Politics
- Channel:vikatanwebtv
- tags:
- description: விஜயகாந்த் மேல் விழுந்த அடி! தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று காலை வந்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் பலரும் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்த தேமுதிக கட்சி எம்.எல்.ஏ. விருகம்பாக்கம் பார்த்தசாரதி தவறுதலாக விஜயகாந்தை அடித்துவிட்டார்.
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2013-03-02 | 38,872 | 28 | 23 | (,#26) |
2013-03-03 | 42,288 | 30 | 24 | (,#52) |
2013-03-04 | 43,423 | 30 | 24 | (,#83) |