show video detail

Azhagu Malar Aada - Soniya
- Published_at:2013-09-17
- Category:Music
- Channel:Guna Thamba
- tags:
- description: அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்போளியும் புலம்புவதை கேள் என் சிலம்போளியும் புலம்புவதை கேள்.... அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்போளியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்போளியும் புலம்புவதை கேள்.... அஹ்ஹ்.................... ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தளடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிகின்றது விடியாத இரவேதும் கிடையாது என்ற ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதிலேதும் இல்லாத கேள்வி.... அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்போளியும் புலம்புவதை கேள்.. விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்போளியும் புலம்புவதை கேள்.. அஹ்ஹ்.................... ஊதாத புல்லங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணியை தேடாத வெள்ளை புறா பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன் மேனி நெருப்பாக கொதிகின்றது நீர் ஊற்றி பாயாத நிலம் போல நாளும் என் மேனி தரிசாக இருக்கின்றதே தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை வேறு என்ன நான் செய்த பாவம் அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்போளியும் புலம்புவதை கேள்.. விரல் கொண்டு மீறாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்போளியும் புலம்புவதை கேள்.. --------------------------------------------------------------------------------- Soniya sings Azhagu Malar Aada from Vaidhehi Kathirundhal --------------------------------------------------------------------------------- திரைப்படம் : வைதேகி காத்திருந்தாள் பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து நடிகர் : நடிகை : திரைப்பட இயக்குனர் : -------------------------------------------------------------------------------- Azhagu Malar Aada - Vaidhehi Kathirundhal
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2013-09-20 | 21,807 | 14 | 3 |
(![]() |