show video detail
Office | ஆபீஸ் 04/12/13
43K 116 60 20:37
Office | ஆபீஸ் 04/12/13
  • Published_at:2013-04-13
  • Category:Shows
  • Channel:STARVIJAY
  • tags:
  • description: ஆபீஸ்! சூசன் கார்த்திக்கை ஆதரிக்கிறார்! கார்த்திக்கை உரிய ஆதாரம் இல்லாது வேலையைவிட்டு போக சொன்னதற்கு டேவிட்டை சூசன் கடிந்து கொள்கிறார். ராஜியை சந்திக்க கார்த்திக் முயல்கிறான். லட்சுமி கார்த்திக்கை தடுக்கிறாள். கார்த்திக் ராஜியை சந்தித்து தான் இந்த தவறை செய்யவில்லை என்றும் தன்னை பற்றி யோசித்து பார்க்கும்படியும் கூறுகிறான். ராஜி கார்த்திக்கை நம்புவாளா?
ranked in date views likes Comments ranked in country (#position)
2013-04-15 23,468 95 53 (India,#12) 
2013-04-16 43,222 116 60 (India,#16)