show video detail
வாக்குப்பதிவு எந்திரத்தில் மிகப்பெரிய குளறுபடி அம்பலம்!
904K 11K 1.4K 07:21
வாக்குப்பதிவு எந்திரத்தில் மிகப்பெரிய குளறுபடி அம்பலம்!
  • Published_at:2019-06-01
  • Category:News & Politics
  • Channel:Q7TV NEWS
  • tags: q7tv news q7 tv q7tv q7 news news 7 tamil live q7tv news live today live news #StopHindiImposition #TNAgainstHindiImposition #BanEVM #BoycottEVM #WeWantBallot #BringBackBallot
  • description: #StopHindiImposition #TNAgainstHindiImposition #StopHindiImposition #BanEVM 373 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. பதிவான வாக்குகளுக்கும், வேட்பாளர்கள் மொத்தம் பெற்ற வாக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்காமல் ஆதாரங்களை அழிப்பதில் தீவிரம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே செல்வதே நல்லது என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. எந்தெந்த தொகுதிகளில் இப்படி குளறுபடிகள் நடைபெற்றுள்ளது என்பதை விளக்குகிறது இந்த வீடியோ. தமிழகத்தில் உள்ள தொகுதிகளிலும் குளறுபடிகள் நடைபெற்றது தெரியவந்துள்ளது. மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வீடியோவை அதிகம் அதிகம் பகிருங்கள்! The quint web link given below you can cross check https://www.thequint.com/news/india/lok-sabha-election-results-2019-mismatch-in-votes-polled-and-counted-in-evm-on-multiple-seats இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்ய கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். https://www.youtube.com/c/Q7TVNEWS?sub_confirmation=1 முகநூலில் பின் தொடர கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்... https://www.facebook.com/q7medianews/ டுவிட்டரில் பின்தொடர கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. https://twitter.com/q7tvnews
ranked in date views likes Comments ranked in country (#position)
2019-06-03 739,498 9,565 1,137 (India,#24) 
2019-06-04 904,722 11,744 1,375 (India,#27)