show video detail
![Saravanan Meenatchi 04/08/13](http://i.ytimg.com/vi/gHvMrrYsI-8/mqdefault.jpg)
Saravanan Meenatchi 04/08/13
- Published_at:2013-04-09
- Category:Shows
- Channel:STARVIJAY
- tags:
- description: சரவணன் மீனாட்சி! சௌந்தர்யாவின் முடிவினால் தமிழ் கோபம் கொள்கிறான்! குடும்பத்தில் அனைவரும் சௌதர்யாவின் முடிவினால் குழம்புகிறார்கள். மீனாட்சி சரவணனிடம் தன்னுடைய வேலை பற்றிய முடிவில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கூறுகிறாள். சௌதர்யாவிடம் வீட்டில் அனைவரிடமும் குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று கூறியதால் தமிழ் கோபம் கொள்கிறான். தனக்கு சாதகமாக முடிவெடுக்கும்படி சௌதர்யாவிடம் தமிழ் கேட்கிறான்.
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2013-04-10 | 3,259 | 15 | 0 |
(![]() |