show video detail
ஹெல்மெட் சோதனை கெடுபிடியில் கடந்த வாரமும் திருச்சியில் பெண் பலி!
- Published_at:2018-03-09
- Category:News & Politics
- Channel:Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
- tags: helmet vehicle checking trichy ஹெல்மெட் வாகனம் சோதனை திருச்சி women bike
- description: திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவர் போலீசார் கையில் சிக்காமல் இருக்க வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதில் பெண் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் விரட்டிச் சென்று வாகனத்தை உதைத்துத் தள்ளியதில் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழக மக்கள் மத்தியில் காவல் ஆய்வாளரின் இந்த அத்துமீறிய செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. Helmet checking kills woman at Trichy last week too, as an youth tried to escape from police checking hit on a road side walker Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://www.facebook.com/oneindiatamil ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://plus.google.com/+OneindiaTamil ♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/viral-c46/ ♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp ♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711 ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2018-03-10 | 155,051 | 524 | 42 | (,#28) |