show video detail
![Office | ஆபீஸ் 04/10/13](http://i.ytimg.com/vi/kCTBJlws8Q8/mqdefault.jpg)
Office | ஆபீஸ் 04/10/13
- Published_at:2013-04-11
- Category:Shows
- Channel:STARVIJAY
- tags:
- description: ஆபீஸ்! விஷ்ணுவும் மதனும் மோதிக் கொள்கிறார்கள்! சௌந்தர்யாவின் பிறந்த நாளை விஷ்ணு, கார்த்திக் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ராஜியை மட்டும் கார்த்திக் தனியாக புகைப்படங்கள் எடுத்திருப்பதை விஷ்ணுவும் ராஜியும் பார்த்து விடுகிறார்கள். ராஜி அதற்கு ஒன்றும் சொல்லாததால் கார்த்திக் நிம்மதி கொள்கிறான். மதனை விஷ்ணு கேலி செய்ய மதனுக்கும் விஷ்ணுவுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2013-04-13 | 32,252 | 100 | 32 |
(![]() |