show video detail
சஷ்டி முதல் நாள் விரதம் துவங்கும் முறை | இந்த 4 வரி பதிகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் | Sashti Day 1
- Published_at:2024-10-30
- Category:People & Blogs
- Channel:Athma Gnana Maiyam
- tags: sollarasi desa mangaiyarkarasi desa mangayarkarasi athma gnana maiyam latest speech variyar variyar swamigal krubanandha variyar sorpozhivu சொல்லரசி தேச மங்கையர்க்கரசி தேச மங்கையற்கரசி ஆத்ம ஞான மையம் சொற்பொழிவு வாரியார் வாரியார் ஸ்வாமிகள் சுவாமிகள் கிருபானந்த வாரியார்
- description: #kandhasashti #sashti #sashtifasting #sashtiviratham #mahakandhasashti #kandhasashtiviratham #kandhasaahtiviradham #கந்தசஷ்டிவிரதம் #சஷ்டி #சஷ்டிவிரதம் #மகாகந்தசஷ்டி கந்த சஷ்டி விரதம் 2024 - துவங்கும் நாள், நேரம் & கடைப்பிடிக்கும் முறை | Kandha Sashti Viratham 2024 https://youtu.be/PEd1isXj02c குழந்தைப்பேறு அருளும் திருப்புகழ் செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே. SEGA MAYAI UTRE NAGA VAZHVIL VAITHTHA THIRUMADHU GERBAM UDAL URI THESAMADHA MUTRI VADIVAY NILATHTHIL THIRAMAY ALITHTHA PORULAGI MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL MALAI NER BUYATHTHIL URAVADI MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM MANIVAYIN MUTHTHI THARAVENUM MUGA MAYAM ITTA KURA MADHINUKKU MULAIMEL ANAIKKA VARU NEEDHA MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL MOZHIYE URAITHTHA GURUNATHA THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA THANI ERAGATHTHIN MURUGONE THARU KAVIRIKKU VADA PARISATHTHIL SAMAR VEL EDUTHTHA PERUMALE. 4 வரி பதிகம் - இந்தப் பதிகத்தை பாராயணம் செய்து முருகப்பெருமானை சரணடையுங்கள். உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தில் வாழ்வே! - ஆத்ம ஞான மையம்
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2024-11-03 | 875,638 | 25,193 | 2,809 | (,#23) |