show video detail
தை அமாவாசை 2023 - அன்று செய்ய வேண்டிய 5 மிக முக்கிய விசயங்கள் | Thai Amavasai 2023 | Thai Amavasya
- Published_at:2023-01-19
- Category:People & Blogs
- Channel:Athma Gnana Maiyam
- tags: sollarasi desa mangaiyarkarasi desa mangayarkarasi athma gnana maiyam latest speech variyar variyar swamigal krubanandha variyar sorpozhivu சொல்லரசி தேச மங்கையர்க்கரசி தேச மங்கையற்கரசி ஆத்ம ஞான மையம் சொற்பொழிவு வாரியார் வாரியார் ஸ்வாமிகள் சுவாமிகள் கிருபானந்த வாரியார்
- description: அமாவாசையில் ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய & பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விசயங்கள் https://youtu.be/WkwBLdcp-58 விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Amavasai fasting | Amavasya https://youtu.be/4sDNKWf5Ico தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர். - ஆத்ம ஞான மையம் # அமாவாசை # தை அமாவாசை # தர்ப்பணம் # சிரார்த்தம் # திதி # amavasai # amavasya # Thai Amavasai # thaiamavasai #தைஅமாவாசை #amavasya
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2023-01-20 | 298,482 | 6,373 | 561 | (,#5) |
2023-01-21 | 593,881 | 10,847 | 927 | (,#7) |
2023-01-22 | 882,572 | 13,478 | 1,052 | (,#13) |