show video detail
Your MLA... Your opinion: A mega survey on TN MLA ( 50 - 41 )
367 14 0 30:03
Your MLA... Your opinion: A mega survey on TN MLA ( 50 - 41 )
  • Published_at:2013-05-21
  • Category:News & Politics
  • Channel:Puthiya Thalaimurai
  • tags:
  • description: ' எம்.எல்.ஏ. செயல்பாடு - மக்கள் மதிப்பீடு ' : கருத்துக் கணிப்பு தமிழகத்தின் 234 சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து புதிய தலைமுறைக்காக ஏ.ஆர்.ஜி.நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்நிறுவனம், தமிழகத்தில் ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது. தற்போது புதிய தலைமுறைக்காக, ஏ.ஆர்.ஜி. நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 8.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த கருத்துக் கணிப்பு, அரசின் செயல்பாட்டையோ, அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையோ எடைபோடுவதற்காக நடத்தப்பட்டதல்ல. சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சிக்கு அப்பாற்பட்டு, அவர்களது தொகுதி மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்படும் விதம் எப்படியிருக்கிறது? என்று மக்களின் மதிப்பீட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த கருத்துக் கணிப்பு அமைந்துள்ளது. தங்களைப்பற்றி தங்களது தொகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி உணர அந்தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இந்த கருத்துக்கணிப்பு உதவும் என்றும் புதிய தலைமுறை நம்புகிறது. 50 முதல் 41 வரையிலான இடம் பிடித்தவர்கள் பற்றி காண... http://www.youtube.com/watch?v=yeqUGGWAwY4 http://puthiyathalaimurai.tv/
ranked in date views likes Comments ranked in country (#position)
2013-05-22 367 14 0 (India,#77)